To Register FIITJEE - HOME BASED ONLINE SCHOLARSHIP CUM ADMISSION TEST(16th & 30th August 2020) Click : https://www.fiitjeechennai.com/admissions/?utm_source=dailythanthi&utm_medium=web&utm_campaign=06Aug2020 For More Details Call : 80 1089 1089 #Nellai #90sKids கொரனாவால் வாழ்வாதரம் இழந்த நிலையில் இருந்த டீ கடை உரிமையாளருக்கு 90's kids பயன்படுத்திய பொருட்கள் கைகொடுத்திருக்கிறது. 90 கிட்ஸ் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த மிட்டாய்கள், இனிப்பு பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கிய 90's kids ஷாப் என்ற கடை நெல்லையில் திறக்க பட்டுள்ளது. நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் கிருபாகரன், கொரோனாவால் டீ கடை நடத்த முடியாததால், இந்த 90's kids ஷாப்பை தொடங்கியுள்ளார். கமர்கட்டு,தேன்மிட்டாய், இலந்தபழம், ஜாம்,ஜெல்லி மிட்டாய், கல்கோனா என 30 வகையான மிட்டாய் வகைகளும் பம்பரம், காத்தாடி, கோலிகுண்டு, ராஜா ராணி பொம்மை என 85 க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்களும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காரில் செல்லும் பலரும் வந்து பொருட்களை விரும்பி வாங்கி செல்வதாகவும் புகைப்படம் எடுத்து முகநூல் உள்ளிட்ட சமுகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து நெகிழ்ச்சி அடைந்து வருவதாகவும் கடையின் ஊழியர் தெரிவித்துள்ளார். Uploaded on 18/08/2020: Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in. Catch us LIVE @ http://www.thanthitv.com/ Follow us on - Facebook @ https://www.facebook.com/ThanthiTV Follow us on - Twitter @ https://twitter.com/thanthitv
Tags: News , 90's kids , meme , candy , Memories , Tamil nadu , tamil news , Thanthi TV , Thandhi TV , DinaThanthi , daily Thanthi , Thanthi , Tamil Nadu News , Chennai News , கொரோனா , வாழ்வாதரம் , 90Kids Shop , டீ கடை உரிமையாளர் , 90 கிட்ஸ் , பம்பரம் , காத்தாடி , கோலி குண்டு , கமர்கட்டு , தேன்மிட்டாய் , kamarkattu , then mittai , 90s kids shop nellai , Livelihood , 90s kid items , honey candy , 90s kid candy
See also:
comments